தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதலில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2013 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவித்து உடன் பணியில் சேர இயக்குநர் உத்தரவு.


இக்னோவின் பி.எட்., நுழைவுத் தேர்வு



டில்லியில் உள்ள இக்னோ பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி முறையில், 2014ம் ஆண்டு பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை
மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக
 கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 2013 - 2014 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வகுத்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.



*பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் 13.05.2013 முதல் 
17.05.2013 வரை சமர்பிக்கலாம்.
* பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு 
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 
ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு 
மூலம் தற்பொழுது வழங்கப்படும் .
பொது மாறுதல் வழங்கும் போது முதலில் ஒன்றியத்திற்குள் / 
நகராட்சிக்குள் உள்ள ஆசிரியர்களுக்குமாறுதல் அளித்துவிட்டு
பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களில் 2012-2013ஆம் 
கலியாண்டில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவலில்
 சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி மாறுதல் 
அளிக்கப்படவேண்டும்.

*பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி 
அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட 
தொடக்கக் கல்விஅலுவலரிடம் சமர்பிக்கின்றனர்.

*23.05.2013 இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி 
இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக்கல்வித்துறை பொது         மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து
.தொ..அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 காலை

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல்

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 (ஒன்றியத்திற்குள்)

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (ஒன்றியம் விட்டு 
ஒன்றியம்)


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று 09.05.2013 தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறையில் TET மூலம் தெரிவு செய்யப்பட்ட 34 ஆசிரியர்கள் மற்றும் 394 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார்.

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr090513e.jpghttp://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr090513c.jpg

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகள்.


பொள்ளாச்சி:"பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், சுற்றுச்சுவர் வசதியில்லாத கிராமப்புற பள்ளிகளுக்கு கோடை விடுமுறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியரை அலைக்கழிக்க கூடாது.


பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.


கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை.

தமிழகத்தில்  எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல் தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து வருகிறது.
மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு.


திருச்சி: தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இடஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், மெட்ரிக்., பள்ளிகள் ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை.

கரூர்: "பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்களின் உயிரிழப்பை தடுக்க குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இக்னோ பல்கலைக்கழக கல்வியியல் (B.Ed) 2014 ஆம் படிப்பிற்கான விண்ணப்பம்.


APPLICATION FEES- RS 1000

COURSE FEES    - RS 20,000

LAST DATE-15.07.2013

ENTRANCE DATE-18.08.2013


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தி அரசாணை வெளியீடு

அரசாணை எண்.145 நிதித்(படிகள்)துறை நாள்.02.05.2013 


 (தமிழில்)  பதிவிறக்கம் செய்


G.O.145 FINANCE (ALLOWANCES) DEPARTMENT 

DATED.02.05.2013 - ENHANCED RATE OF DEARNESS

ALLOWANCE FROM 72% TO 80% 

 CLICK HERE.