அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.2013 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு.

ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - ஐகோர்ட்டு உத்தரவு

Photo
ரயில்வே போலீஸ் நிலையங்களில் இணையதளம் மூலம் புகார் செய்யலாம்.

சென்னை: இணையதளம் மூலம், ரயில்வே போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யும் வசதி, நாட்டிலேயே முதல் முறையாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மார்க்சீட் வழங்க லஞ்சம்: பள்ளி ஊழியர் கைது.

புதுக்கோட்டை: முன்னாள் மாணவரிடம் டிசி., மார்க்சீட் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை :

உச்ச நீதிமன்றம்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
தேர்தல் அதிகாரி தகவல்.

சென்னை, செப்.21


வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா?

மதுரை: தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15. படித்ததில் பிடித்த வாழ்வியல் தத்துவம்.

   " ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே. உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கபட்டிருப்பான்.

   அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன், உன்னிடத்தில் வந்து: இவனுக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடு தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.

   நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து, சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக    உனக்குக் கனமுண்டாகும்.

   தன்னைத்தான்   உயர்த்துகிறவனெவனும்    தாழ்த்தப்படுவான். தன்னைத்தான்   தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

தேசிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.17) முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
 அரசுத் தேர்வுகள் துறையின்
www.tndge.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு பள்ளிக்குமான பாஸ்வேர்டை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

கல்லூரி மாற்றத்துக்கு தடை செய்யும் அரசு ஆணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு.

பட்ட மேற்படிப்பின்போது ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு இடம் மாறுவதைத் தடுக்கும் தமிழக அரசின் ஆணையை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொறியியல் கல்லூரி


ஆசிரியர்களுக்கு இனி அடையாள 

அட்டை!

தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிளே பிஇ வகுப்பை எடுக்க வைக்கின்றனர். பல்கலைக்ககழு ஆய்வுக்கு வரும் போது, வேறு கல்லூரிகளில் பணியுரியும் ஆசிரியர்களை வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து, ஏமாற்றி விடுகின்றனர்.

TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations December 2013


Tamil | English
Online up to
15 Oct 2013
திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி 

முறையில் பி.எச்டி.,

சென்னை: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி முன் கட்டணத்தை திருப்பித் தர சாஸ்த்ரா பல்கலைக்கு உத்தரவு.

முதலாம் ஆண்டு மாணவரிடம் இருந்து பெற்ற கல்வி முன் கட்டணத்தை திருப்பித் தர சாஸ்த்ரா பல்கலைக்கு தமிழ்நாடு நுகர்வோர் தீர்ப்பாயத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இன்று 14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் புகைப்படகாட்சிகள்.

17.09.2013. அனைத்து  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் கூட்டம்.
தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முறையற்ற முறையில் ஆதாரங்கள் 

 ஏற்கலாம் என்கிறது சுப்ரீம் கோர்ட்.

புதுடில்லி: "முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும், வழக்கு விசாரணையில் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீனை.

IGNOU-Term-End Examination Form for December 2013


IGNOU-GUIDELINES AND INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE EXAMINATION FORM

பட்டதாரி ஆசியர்களுக்கான M.phil ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு மற்றும் ஆசியர்களை கோர்டுக்கு அலைய விடக்கூடாது என ஐகோர்ட் கிளை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.

துறை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியீடு.

அமைச்சர் வைகைச்செல்வன் பதவியில்

இருந்து நீக்கம்.

வைகைச் செல்வன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைக் கவனித்து வந்த அமைச்சர் வைகைச் செல்வன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2013-14 "SAVE WATER SECURE FUTURE" என்ற தலைப்பில் பள்ளி அளவில் ஓவிய போட்டி நடத்த 

உத்தரவு