It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
Cabinet clears 10% hike in D.A.
It also approved merger of 50% DA with the basic pay
The Cabinet today approved a 10% hike in dearness allowance (DA) of central government employees and pensioners. Besides, it asked the seventh pay commission to look into the issue of merger of 50% DA with the basic pay of the employees and the retired staff. The commission may give interim recommendations as well.

Form 16 பற்றிய தகவலினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.
(The certificate is to be issued in the deductor’s own stationery.)
2.7 Issue of T.D.S. Certificate
2.7.1 Every person deducting tax at source is required as per Section
203 to furnish a certificate to the payee to the effect that tax has
been deducted along with certain other particulars. This certificate
is usually called the TDS certificate. Even the banks deducting tax
at the time of payment of pension are required to issue such
certificates. In case of employees receiving salary income including
pension, the certificate has to be issued in Form No.16. The
certificate is to be issued in the deductor’s own stationery. However,
there is no obligation to issue TDS certificate in case of tax at
source is not deducted /deductible by virtue of claims of exemptions/
deductions
டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களெல்லாம் இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களா?
ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படித்தேன். அதில் வரிசை எண்.11 இல் "டிட்டோ ஜாக்கில் இணைந்துள்ள இயக்கங்கள் தவிர வேறு இயக்கங்களையோ, அமைப்புகளையோ அரசியல்கட்சி தலைவர்களையோ வாழ்த்துரை மற்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களை தவிர்ப்பதில் மிகவும் கவனமுடன் இருக்கிறார்கள். நல்லதுதான்.
பணியாளர் சங்கம் பணியாளர்களுக்கே - பணி ஒய்வு பெற்றவர்களுக்கு அல்ல என்று T.A.T.A. சங்கம் வலியுறித்தி கூறி வருகிறது. (தாத்தா சங்கங்கள் என்று விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.)அப்படி சொல்லும் போது பலருக்கு கோபம் வருகிறது. எங்கள் சங்கத்தில் அப்படி இல்லை என்றுவேறு சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி கூறுபவர்கள் கூட்டு சேர்ந்திருப்பது பணி ஓய்வு பெற்றவர்களை முன்வைத்து சங்கங்கள் நடத்துபவர்களுடன்.
ஆனால் இன்று இவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் கண்டிப்புடையதாக உள்ளது.
வெற்றி இலக்கு உறுதி உடையதாக இருக்க வேண்டுமானால் பணியாளர் சங்கங்கள் பணியாளர்களை மட்டுமே உடையதாக இருக்க வேண்டும்.

பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் ஒய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்களுக்கு EXGRATIA வழங்குவது சார்பான அரசாணைகள் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு
CLICK HERE-Tamil Nadu Government issued G . O. 25 School Education Department dated 6.2.2014 giving effect to 5% relaxation for the reserved categories in Tamil Nadu Teach...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)