It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய.
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி GAZETTED
ஆபீசர் கையொப்பம் தேவையில்லை.
புதுடெல்லி, ஜூன் 15-
அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.
அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு.
இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 & 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்
பதவி உயர்வு கலந்தாய்வு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப்
பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும்
பதவி உயர்வு
19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்
21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி
த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்
எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும்

என்று கிடைக்கும் இந்த ஊதியம்??
இடைநிலை ஆசிரியர்களில் புதிய
நியமனதாரர்களுக்கு ஆறாவது
ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை
விளக்கும் கட்டுரை.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு
17955 - 15750 = 2205
எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை எங்கள் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.)
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகிறது. வேறு எந்த சங்கமும் இந்த அளவிற்கு பாதிப்பை குறிப்பிட்டு கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை.
எங்கள் சங்கம் மூத்த ஆசிரியர்களுக்கோ அல்லது ஒய்வு பெற்றவர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்களின் பணி, பெற்றுகொடுத்த பயன்கள் மறுக்கவோ, மறக்கவோ, முடியாதவைகள். இருப்பினும் பணியாளர் சங்கங்களில் பணியில் இருப்போரே அங்கமும், பொறுப்பும் வகிக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.
இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,முற்றிலும் பணியில் இருப்போரை கொண்டதாக சங்கங்கள் இருந்திருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிப்பை சரிசெய்திருக்கலாம்.
இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களே சிந்தியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

Subscribe to:
Posts (Atom)