www.arivomarasanaigal.blogspot.com
என்ற பெயரில் அரசாணைகளை மட்டுமே கொண்ட பகுதி
ஆசிரியர்கள் பயன் பெற உருவாக்கப்பட் டுள்ளது. இதில்
கல்வி துறை, நிதித்துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்த துறையின் அரசாணைகள் இடம் பெரும். விரைவில்
பணியாளர் விதிமுறைகளும் இடம்பெறும்.
படியுங்கள். பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment