வரையறுக்கப்பட்ட  விடுமுறை  நாட்களுக்கான விழாக்களின் பட்டியலை விளக்கும் 
அரசாணைகளை உங்களுக்காக வெளியிட்டுள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். 


 G.O. No. 183. Date. 13.07.2007. வரையறுக்கப்பட்ட விடுமுறை
         நாட்களின்   பட்டியல்.

         Click Here to Download the G.O.
        

   G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள் 
         வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
                  
  Click Here to Download the G.O.

தொடக்கக் கல்வி - குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லாத பள்ளிகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் படி குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்த எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை அனுப்ப இயக்குநர் உத்தரவு.



பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு.

பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம், மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாடு அனைத்து  ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு பின்னர் நியமனம் 
பெற்றவர்களை வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது  என்பதற்கான விளக்கம்.

அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தற்போது (‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே  GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

அரசாணை 234 வெளிவந்தபோது தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய ஊதியமானது, அவர்கள் முன்பு பெற்றுவந்த ஊதியத்தை விட குறைவாக இருந்தது. இவ்வாறான் நிலை இடைநிலை ஆசிரியர்களுடன்  சேர்த்து மொத்தம் மூன்று ஊதிய பிரிவினருக்கு மட்டும் ஏற்ப்பட்டது. இதனை நம் முன்னோடி சங்கங்கள் தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும். மாறாக 1.6.2006 க்கு  பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஊதியமானது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு மிகைப்படுத்தி தகவல் தந்து கோரிக்கை விடுத்தனர். 

அதன் விளைவு அரசாணை 258. சங்கங்கள் சொன்னதாக இந்த அரசாணையில் உள்ளது. யாரும் நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று மறுக்க முடியாது. இதன் விளைவு 1.6.2006 லிருந்து 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 முறை வந்தது. இதை விளக்கினால் விளக்கிக்கொண்டே போகலாம். 

அரசாணை 234 வெளிவந்தபோதே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக அரசுக்கு முன்வைக்கவில்லை நம் முன்னோர்கள். இதன் தொடர் பாதிப்புதான் 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5200 + 2800 +750.  1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வராமல் இருந்தாலே அதாவது முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக இருந்திருக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பை அரசுக்கு எடுத்துக்காட்ட இவர்களையே முன்வைத்து பாதிப்பை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.  இவர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படுத்த அரசு முன்வரும்போது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் முறையான ஊதிய மாற்றம் வரும்.

 எங்கள் சங்கம் சார்ந்த முயற்சிகளின் விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் இ - மெயில் முகவரியை cthomastata@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தொகுப்புகளை அனுப்புகிறோம். பொறுமையாக படித்ததற்கு நன்றி.

உங்கள் நண்பன் C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.    

(‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

                          
கல்வி உதவித் தொகை இணையதளங்கள்.

கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.



Honble Chief Minister


மாண்புமிகு. தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் 
அரங்கம் மகிழ்வுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாண்டு.

கணித திறமையை வளர்த்துக் கொள்ள..

உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் 66 மனிதநேய மைய மாணவர்கள் தேர்ச்சி.

சென்னை: மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில், சைதை துரைசாமி மனித நேய பயிற்சி மையத்தில் படித்த, 68 மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீஸ் முதன்மைத்தேர்வு - தேறியோர் விபரங்கள்.

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை: "உங்கள் பள்ளியில் அமெரிக்கா" என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், துவங்கியது

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.


நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்.

நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன்.

நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி.

மதுரை: தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: முதல்வர்.

சென்னை, பிப்.21 - தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org  என்ற புதிய வலைதளத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்

குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.


அகஇ - எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை.


சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு.
பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு.

6 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியீடு.


ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது.

  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A) பொது செயலாளர் கோரிய தகவல்களுக்கு RTI பதில்கள் உங்களின் பார்வைக்கு.






இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( T.A.T.A.) அதிக அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு ஆதாரமான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.



‘‘கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல’’ விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வில்(‘ஸ்லெட்‘) கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல என்று கூறி, தகுதித்தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்.

சென்னை: "சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் உதவியுடன் பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது அம்பலம் போலீஸ் சோதனையில் போலிமுத்திரைகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி கைதானவரின் அறக்கட்டளை அலுவலகம், வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களும், குவியல், குவியலாக போலி முத்திரைகளும் சிக்கின.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து  அரசாணை வெளியீடு


பொதுப்  பணிகள் - கல்வித் தகுதிகள் - பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட M.SC., INDUSTRIAL CHEMISTRY  பட்டத்தை,   M.SC., CHEMISTRY பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல். GO. (MS) NO.24 HIGHER EDUCATION (K2) DEPARTMENT DATED.13.02.2013 

CLICK HERE TO DOWNLOAD


Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire, Fee Format and Enquiry Notice.


விண்வெளி அறியியல் உண்மைகள்.


   

     விண்வெளி பற்றிய அதிசயிக்கத்தக்க உண்மைகள்:
  • கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே.
  • யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது.
  • நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
  • வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம்.