பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும் போது தமது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை, அணிகலன்கள் அணிந்து வருமாறு உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 28338 / பிடி2 / இ1 / 2012, நாள். 29.06.2012.
Click Here to Download
No comments:
Post a Comment