தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A)பொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்களின் தனிபிரிவுக்கு,  ஊதிய முரண்பாடுகள் களைய கோருதல் சார்பாக அனுப்பிய கடிதம் தொடர்பாக நிதித்துறை (ஊதிய குறைதீர்க்கும் பிரிவு) அனுப்பியுள்ள பதில் கடிதம் உங்களின் பார்வைக்கு வெளியிடப்படுகிறது.

 இது சுய விளம்பரத்திற்காக வெளியிடப்படவில்லை. நமது T.A.T.A. சங்கம் இடைநிலை ஆசிரியர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை ஒவ்வொரு ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிடுகிறோம். 






2 comments:

  1. Respected Teacher,
    Really your service with respect to teachers concern is excellent. I feel very happy on watching your blog (news and all articles).
    all the best to continue your wonderful service. Thank you very much.

    regards,
    Senthilkumar, Ezhilnagar, Trichy-14.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியருக்கு,

    உங்களின் வலைப்பதிவுகள் நம் ஆசிரியர் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
    உங்கள் வலைப்பதிவுகளில் உள்ள செய்திகள் மற்றும் அரசாணைகள் மிகவும் உபயோகமாக உள்ளன.

    தொடரட்டும் உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

    இவண்
    செந்தில்குமார், எழில்நகர், திருச்சிராப்பள்ளி-14.

    ReplyDelete