பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்.

புதுடில்லி: "பள்ளி பாடங்களில்நன்னெறிபுகட்டும் கருத்துகளையும்பெண்களைமதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும்,பாடங்களையும் புகுத்த வேண்டும்" என,மனித வள மேம்பாட்டு துறைக்குபிரதமர்அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீப காலமாகபெண்களுக்கு எதிரானபாலியல் வன்முறைகள்அதிகரித்துள்ளதால்கலக்கம் அடைந்துள்ள மத்திய அரசுகல்வி முறையில்மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதுபெண்களின் பாதுகாப்பிற்கான,நடவடிக்கைகள் குறித்துபிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டஆலோசனைகளின் அடிப்படையில்சில முயற்சிகளைபிரதமர் அலுவலகம்மேற்கொண்டுள்ளது.
சில ஆலோசனைகளைமனித வள மேம்பாட்டு துறைக்குபிரதமர்அலுவலகம் அனுப்பி வைத்துள்ளதுஅதில்பள்ளி கல்வியிலேயே,பெண்களை மதிக்கும் மனப்பான்மையைமாணவர்கள் மத்தியில்வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காகபாட திட்டங்களில் மாற்றம் செய்துநன்னெறி கதைகள்,அறிவுரைகள்பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும்பாடங்களைபள்ளிப் பாடங்களிலேயே புகுத்த வேண்டும் என,அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇந்த ஆலோசனைகளைமத்திய மனித வளமேம்பாட்டு துறைசி.பி.எஸ்.., - என்.சி..ஆர்.டி., மற்றும் மாநில கல்விவாரியங்களுக்குகடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
டில்லி சம்பவம் நடப்பதற்கு முன்பேமாணவர்களுக்கு அறநெறி சார்ந்த,பாடங்களைஆசிரியர்கள் கற்று கொடுப்பது எப்படி என்பது குறித்துகையேடுஒன்றைசி.பி.எஸ்.., கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment