ஊதிய குறை தீர்க்கும் பிரிவின் சார்பில் அரசாணைகள் வெளியீடு.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் மாற்றமில்லை.
தேர்வு/சிறப்பு நிலைகளுக்கு கூடுதலாக 3% உயர்வு. (3% + 3%)
PA TO DEO வுக்கு G.P. 4900 லிருந்து 5100 ஆக உயர்வு.
BC AND MINORITY DEPARTMENT இல் உள்ள இடைநிலை ஆசிரியர் தரத்தில் உள்ள SECONDARY GRADE WARDEN -க்கு 5200 -20200 + S.A.500 லிருந்து 5200 -20200 +P.P.750 இம் B.T. WARDEN - க்கு BT G.P 4600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை பார்க்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment