It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
EXPECTED DEARNESS ALLOWANCE FROM JULY 2012
AICPIN will certainly go up, because of the essential commodities prices are going high with non stop. Anyway we can assume the additional Dearness allowance from July 2012 will be minimum 7%. The existing Dearness allowance is 65%, it will become as 65% + 7% = 72%.

ELEMENTARY EDUCATION DIRECTOR ORDERED
TO IMPLEMENT G.O.NO.261 Dt.15.10.2007.
D.E.E. Students should not bring and use the cellphone
in the school campus. Headmasters should monitor and
take necessary steps to implement the order.
Click here to download the Dir.Pro.018610/J2/2012 Dt. .07.2012

6 - ஆவது ஊதியக்குழு ஊதிய விகிதம் வந்ததால்
01.06.2009 - க்கு பின்னர் பணியேற்றவர்களுக்கு
ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை பாரீர்.
01.01.2012 - இன் படி இதனை ஆசிரியர் அரங்கம் விளக்க
விரும்புகிறது.
01.01.2012 இ.நி.ஆசிரியர் அ. ஊதியம் 5200+2800 +750=8750
01.01.2012 - இன் படி D.A. 65% =5688
TOTAL =14438
6 - வது ஊதியகுழு ஊதிய விகிதம் வராமலிருந்தால்
01.01.2012 - இல் இடைநிலை ஆசிரியர் ஊதியம்
(முந்தைய ஊதிய விகிதத்தில் ) 4500 + D.P.2250 = 6750
01.01.2012 - இல் முந்தைய ஊதிய விகித D.A.139% = 9383
(G.O.No. 145.date.30.04.2012) TOTAL = 16133
16133 - 14438 = 1695 இழப்பு.

இதற்கு ஒரே தீர்வு மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதேயாகும்.
ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறைகளை
தீர்ப்பதற்காகவே. அவர்களிடம் இதுபோன்ற குறைகளை சுட்டி
காட்டுவதற்கு மாறாக கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளார்கள் நம்
பெரும்பான்மை சங்கங்கள். கோரிக்கை வைக்கும் காலம் கடந்து
தற்போது ஊதியத்தில் உள்ள குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ள
காலத்தில் குறைகளை விளக்கி கூறாமல் கோரிக்கை வைத்து கொண்டிருந்தால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே.
எந்த சங்கம் இது போன்று தெளிவாக பாதிப்புகளை சுட்டி காட்டி
குறைதீர்ர்க்கும் பிரிவிடம் விளக்கி உள்ளது என்பது மனசாட்சி உள்ள
இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரியும்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் எவ்வாறு பாதிப்புகளை
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் விளக்கியுள்ளது என்பதற்கு
சான்றாக இதனை குறிப்பிட்டுள்ளோம்.
ஒவ்வொரு நிலையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வகையான
பாதிப்புகள் என்பதை T.A.T.A விளக்கியுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை நீக்குவார்கள்
என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வருக்கு
நிகர் யாருமே இல்லை - நிதியமைச்சர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட
முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசும்போது தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர்
யாருமே இல்லை என குறிப்பட்டார்.
முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசும்போது தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர்
யாருமே இல்லை என குறிப்பட்டார்.
மடிக்கணினிகளை பெற்று செல்லும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வதை கண்கூடாக நாம் காண்கிறோம்
என குறிப்பிட்டார்.
கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத ஆட்டோ ஓட்டுநரான
சுருதியின் தந்தை
தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தாள்
இந்த சம்பவம், ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை சேதுமாதவனுக்கு உடனடியாக போனில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தகவல் கிடைத்த உடன் உடைந்து போன சேதுமாதவன், தனது ஆட்டோவில் இருந்த பிள்ளைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டுவிட்டு, மருத்துமனைக்கு விரைந்துள்ளார்.
மிகப்பெரிய பள்ளி, தனது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் பேருந்தை கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், மிகத் துயரமான நேரத்திலும் தனது கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
மாநகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்ய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம். மேயர் சைதை துரைசாமி தகவல். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் 25.07.12. காலை நடைபெற்றது. 139 - வது வார்டு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ---------------------------------------------- மற்ற மாநகராட்சிகளும் இதனை நடைமுறைபடுத்தினால் மிகுந்த பயனளிக்கும். |
SCIENCE EXPERIMENTS FOR EVERYONE.
அன்பு ஆசிரிய பெருமக்களே உங்களுக்காக எளிய அறிவியல்
சோதனைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.
இது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். எனவே
இதனை சற்று பொறுமையுடன் படித்து பயன்படுத்துங்கள்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமுடன் பயன்படுத்துங்கள்.
பயன்பெறுங்கள். மாணவர்கள் பயனடைய இது உதவும் என
நீங்கள் முடிவு செய்தால் பயன்படுத்துங்கள்.வாழ்த்துகிறோம்.
CLICK HERE TO DOWNLOAD THE SCIENCE EXPERIMENTS.
CLICK HERE TO DOWNLOAD THE INTRODUCTIONS

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST -2012KEY ANSWER FOR PAPER II
CLICK HERE FOR CHILD DEVELOPMENT& PEDAGOGY ANS KEY.
CLICK HERE FOR TAMIL ANSWER KEY.
CLICK HERE FOR ENGLISH ANSWER KEY.
CLICK HERE FOR MATHS AND SCIENCE ANSWER KEY.
CLICK HERE FOR SOCIAL SCIENCE ANSWER KEY.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதற்கு
தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து
மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர இலவசமாக
அரசு பஸ்களில் பயணிக்கலாம் என
போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TRIMESTER AND CCE சிறப்பாக அமைய
பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள்
மேற்கொள்ளல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.No. 264 Dated 06.07.2012.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள்
மேற்கொள்ளல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.No. 264 Dated 06.07.2012.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
Subscribe to:
Posts (Atom)