இந்திய விஞ்ஞானி அஷோக் சென்னுக்கு ரஷ்ய  விருது


 ரஷ்யாவில் இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பன்டமெண்டல் பிசிக்ஸ் விருது பெற அலகாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி அஷோக் சென்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



இந்த விருதை இவருடன் மேலும் 8 பேர் பகிர்ந்து கொள்கின்றனர். அலகாபாத்தில் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் அஷோக் சென்னின் அயராத முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Ashy an unassuming Indian scientist in Allahabad has won the world's biggest prize in physics . Ashoke Sen, a professor at the little known but exclusive Harish-Chandra Research Institute , Allahabad , was on Tuesday declared one of the winners of the first Fundamental Physics prize started by Russian billionaire Yuri Milner. 

Sen and eight other scientists will get $3 million each — double of what is given with the Nobel prize. Seven of the winners are based in the United States, one in France and one in India. Sen has been awarded for his pioneering work on string theory.

No comments:

Post a Comment