மாநகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்ய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம். மேயர் சைதை துரைசாமி தகவல். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் 25.07.12. காலை நடைபெற்றது. 139 - வது வார்டு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ---------------------------------------------- மற்ற மாநகராட்சிகளும் இதனை நடைமுறைபடுத்தினால் மிகுந்த பயனளிக்கும். |
No comments:
Post a Comment