மேற்கு தொடர்ச்சிமலை:பாரம்பரிய
 சின்னமாக அறிவித்தது
யுனெஸ்கோ





இந்தியாவின் மிகப் பழமையானதும், மிக நீளமானதுமான மேற்கு
தொடர்ச்சி மலைப் பகுதியை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ
 அறிவித்துள்ளது.

இதன் மூலம், குஜராத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை நீண்டு
உள்ள சுமார் 1,600 கி.மீ. நீளமுள்ள    மேற்கு   தொடர்ச்சி    மலைப் 
பகுதி பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்
பெற்றுள்ளது.

இந்தியாவின் மழைப்   பொழிவை  தீர்மானிக்கும்  பகுதியாக இது 
உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment