தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் -அனைத்து வகை பள்ளிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக ஆய்வு கூட்டம். 16.10.2012 மற்றும் 17.10.2012 அன்று சென்னையில் நடைபெறுகிறது. அப்போது வழக்கு சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்து நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஒரு பிரிவு உதவியாளர் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என தொடக்ககல்விஇயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 10239 / ஜி1/ 2012, நாள். 04.10.2012
No comments:
Post a Comment