அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்.
அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல் சென்னை, நவ. 29- தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.