01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.


 சனிக்கிழமை   வேலைநாளில்   முழுவேலை  நாளாக செயல்பட வேண்டுமா  அல்லது அரைநாள் வேலை செய்தால் போதுமா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு RTI  தகவலில் முழு வேலை நாளாக செயல்படவேண்டிய கட்டாயமில்லை என்ற பொருள்பட பதில் இருந்தது. 

       பல  மாதங்களுக்கு முன்னர் படித்த தகவல் ஒன்றினால் இந்த RTI  தகவலினை     ஏற்க மனமில்லாததால் நான் படித்த அந்த தகவலினை இணையத்தில் மீண்டும் தேடி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.                         
                                                      tn_edu rules


                               Holidays and Vacations

77. Sunday shall be a whole holiday in all schools. In all Muslim schools, Friday also shall be a whole holiday in lieu of Saturday. In all other schools Saturday shall be a whole holiday. If Saturday is included as working day in the list of holidays approved by the Inspecting Officer it will work for both sessions.


     சனிக்கிழமை வேலைநாளாக அனுமதிக்கப்பட்டிருந்தால் அது both sessions அதாவது முழு வேலைநாளாக செயல்படும் என்பதாகும். 

CLICK HERE TO DOWNLOAD THE tn_edu_rules pdf

தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.

அடுத்தவர் கணினியில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?


           கூகிள் நிறுவனத்தின் பலராலும் பயன்படுத்தும் சிறந்த மின்னஞ்சல் ஜிமெயில் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.
 தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு
     

            


வேலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நிலை அடையும் போது  தனி ஊதியம் ரத்து செய்யப்பட்ட நிலைகளுக்கு தற்போது தீர்வு பிறந்திருப்பதாக நம்புகிறோம்.


பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு     அலுவலரின் தெளிவுரை.

2014-15ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை 

கொள்கை விளக்க குறிப்பு

 Tamil Version Click Here...

Education in Tamil Nadu


Learn more about  the Education in Tamiladu

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய.

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் /        ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி GAZETTED
ஆபீசர் கையொப்பம் தேவையில்லை.
புதுடெல்லி, ஜூன் 15-

அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

ஏழைகள் உயர இதயம் விரித்தவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் 1954 ல் ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டு அன்று 
தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பொற்கால ஆட்சிக்கு
 அப்போது தான் பூபாளத்துடன் பொழுது புலர்ந்தது. தமிழகம் 
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் கர்மவீரர் காமராஜர்
 முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் குழு - திருத்திய ஊதியத்தில், ஊதிய     மறு நிர்ணயம் அனுமதித்தல் சார்பான   தெளிவுரை.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013  முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.


அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. 

 இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக  30.6.14 & 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ  கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று  நடைபெறவுள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க  மாநில அமைப்பின் கோரிக்கைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் 

பதவி உயர்வு கலந்தாய்வு


அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் 
                           பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் 
                            பதவி உயர்வு

19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்

21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி 
        த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்
        எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு. தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்.

விடுமுறை முடிந்து ஜுன் 2ம் தேதி 

பள்ளிகள் திறப்பு உறுதி.

மதுரை: 'கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,' என பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள் / அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை 30.06.2014க்குள் ஏற்படுத்த உத்தரவு.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்களில் ஒத்திசைப் பணி தேக்கநிலை ஒவ்வொரு மாத இறுதியில் முடிக்க உத்தரவு

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? 

 அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரியசங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணைநடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால்ஆசிரியர் வட்டாரங்களில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கான திருமண செலவினங்களுக்கு 2014-15ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 

10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு