மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் : நவம்பர் 18ல் தகுதி தேர்வு

                                              (CTET)

ELEMENTARY EDUCATION DIRECTOR ORDERED 
TO IMPLEMENT G.O.NO.261 Dt.15.10.2007.

D.E.E. Students should not bring and use the cellphone
in the school campus. Headmasters should monitor and 
take necessary steps to implement the order.

Click here to download the Dir.Pro.018610/J2/2012 Dt.   .07.2012


அலுவலர்களுக்கு "மெமோ' : கலெக்டர் எச்சரிக்கை

திருப்பூர் : முதல்வர் தனிப்பிரிவில் இருந்து வந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அலுவலர்களுக்கு, "17ஏ' பிரிவில் விளக்கம் கேட்டு, "மெமோ' அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பள்ளியில் சாதி - வருமான - இருப்பிட

 சான்றிதழ் பெற  ஒருங்கிணைந்த

 விண்ணப்ப படிவம்.


6 - ஆவது ஊதியக்குழு ஊதிய விகிதம் வந்ததால் 
01.06.2009 - க்கு பின்னர் பணியேற்றவர்களுக்கு
ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை பாரீர். 


01.01.2012 - இன் படி இதனை ஆசிரியர் அரங்கம் விளக்க 
விரும்புகிறது.

01.01.2012 இ.நி.ஆசிரியர் அ. ஊதியம்  5200+2800 +750=8750
01.01.2012 - இன் படி D.A. 65%                                        =5688
                                                       TOTAL                        =14438

6 - வது ஊதியகுழு ஊதிய விகிதம் வராமலிருந்தால் 
01.01.2012 - இல் இடைநிலை ஆசிரியர் ஊதியம்
(முந்தைய ஊதிய விகிதத்தில் )                 4500 + D.P.2250     = 6750
01.01.2012 - இல் முந்தைய ஊதிய விகித D.A.139%               = 9383
(G.O.No. 145.date.30.04.2012)                  TOTAL                           = 16133

                                                               16133 - 14438 = 1695 இழப்பு.

இதற்கு ஒரே தீர்வு மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதேயாகும்.

ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறைகளை
தீர்ப்பதற்காகவே.    அவர்களிடம் இதுபோன்ற குறைகளை சுட்டி
காட்டுவதற்கு மாறாக கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளார்கள் நம்
பெரும்பான்மை சங்கங்கள்.    கோரிக்கை வைக்கும் காலம் கடந்து
தற்போது ஊதியத்தில் உள்ள குறைகளை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ள
காலத்தில் குறைகளை விளக்கி கூறாமல் கோரிக்கை வைத்து கொண்டிருந்தால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே.

எந்த சங்கம் இது போன்று தெளிவாக பாதிப்புகளை சுட்டி காட்டி
குறைதீர்ர்க்கும் பிரிவிடம் விளக்கி உள்ளது என்பது மனசாட்சி உள்ள
இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரியும்.
           
          தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் எவ்வாறு பாதிப்புகளை
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிடம் விளக்கியுள்ளது என்பதற்கு
சான்றாக இதனை குறிப்பிட்டுள்ளோம்.

       ஒவ்வொரு நிலையிலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வகையான
பாதிப்புகள் என்பதை T.A.T.A விளக்கியுள்ளது.

    மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உறுதியாக
 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை நீக்குவார்கள் 
 என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
                                                
 

திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வருக்கு 

நிகர் யாருமே இல்லை - நிதியமைச்சர்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட 
முகாம் துவக்க விழா  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசும்போது தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு நிகர்
 யாருமே இல்லை என குறிப்பட்டார்.
           மடிக்கணினிகளை பெற்று செல்லும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வதை கண்கூடாக நாம் காண்கிறோம் 
என குறிப்பிட்டார்.


அரசு வழங்கும் இலவச நோட்டில் மின் சிக்கன 
விழிப்புணர்வு வாசகம்

மின் சிக்கன அவசியத்தை மாணவர்கள் உணரும் வகையில், தமிழக அரசு வழங்கும் இலவச நோட்டுகளின் பின்அட்டையில் வழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.


முதல்வர் கையெழுத்துடன் போலி கடிதம் 

தயாரித்தவர் கைது

சென்னை : ஆசிரியை மாறுதலுக்கு, முதல்வரின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை, போலியாக தயாரித்த அச்சக உரிமையாளர் மற்றும் போலி அரசு முத்திரை தயாரித்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாமாண்டு மாணவர்களை பள்ளிகளுக்கு உற்றுநோக்கல் பயிற்சிக்கு அனுப்புதல், முதலாமாண்டு மாணவர்களுக்கு நிறுவனத்திலேயே இணைப்பு பயிற்சி அளித்தல் இயக்குநர் உத்தரவு.




அனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி உரிமை இயக்கம் - வீதி நாடகங்கள் மூலம் இலவச கட்டாயக் கல்வி உரிமை சார்ந்த விழுப்புணர்வு ஏற்படுத்துதல்.



கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத ஆட்டோ ஓட்டுநரான 
சுருதியின் தந்தை




 தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தாள்
இந்த சம்பவம், ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை சேதுமாதவனுக்கு உடனடியாக போனில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தகவல் கிடைத்த உடன் உடைந்து போன சேதுமாதவன், தனது ஆட்டோவில் இருந்த பிள்ளைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டுவிட்டு, மருத்துமனைக்கு விரைந்துள்ளார்.
மிகப்பெரிய பள்ளி, தனது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் பேருந்தை கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், மிகத் துயரமான நேரத்திலும் தனது கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.



மாநகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்ய ஒப்பந்த பணியாளர்கள் நியமனம். மேயர் சைதை துரைசாமி தகவல்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் 25.07.12. காலை நடைபெற்றது.
139 -  வது வார்டு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
----------------------------------------------
மற்ற மாநகராட்சிகளும் இதனை நடைமுறைபடுத்தினால்  மிகுந்த பயனளிக்கும்.





SCIENCE EXPERIMENTS FOR EVERYONE.
அன்பு ஆசிரிய பெருமக்களே உங்களுக்காக  எளிய அறிவியல் 
சோதனைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.


இது ஆங்கிலத்தில்  தயாரிக்கப்பட்ட  ஒரு தொகுப்பாகும். எனவே 
இதனை சற்று பொறுமையுடன் படித்து பயன்படுத்துங்கள்.


இதில்  கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமுடன் பயன்படுத்துங்கள்.
பயன்பெறுங்கள். மாணவர்கள் பயனடைய இது  உதவும் என 
நீங்கள் முடிவு செய்தால் பயன்படுத்துங்கள்.வாழ்த்துகிறோம்.

CLICK HERE TO DOWNLOAD THE  SCIENCE EXPERIMENTS.


CLICK HERE TO DOWNLOAD THE INTRODUCTIONS

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2008, 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க  தவறியர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல்  சலுகை வழங்கி தமிழக அரசு உத்தரவு.


DEE - TWO DAYS MEETING REGARDING THE 

DEPLOYMENT OF S.G.Trs AND 2012-13 GENERAL TRANSFER COUNSELLING. JULY 25 &26 SUPERINTEND
 & SEC ASST.JULY 26 ALL DEEO's HAS TO PARTICIPATE
IN THE MEETING. Ele. Dir. Pro. 13275/E1/2012 dt.23.7.12




 மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதற்கு 


 தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து


மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர இலவசமாக


அரசு பஸ்களில் பயணிக்கலாம் என


போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான பஸ் பாஸ் ஆண்டு முழுவதும் சேதமடையாமலிருக்க நடப்பு கல்வியாண்டில் "ஸ்மார்ட் கார்டு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 இந்த "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பொறுப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆன போதிலும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. 


 இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம், சீருடையில் உள்ள மாணவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
 பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர அரசு பஸ்களில் இலவசமாகப் பயணிக்கலாம்.


 இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான பள்ளிகளில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு விட்டது.


 ஒரு சில பள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க தாமதித்ததனால் அந்தப் பள்ளிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க முடியவில்லை. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.

தொடக்கக்கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு.



தொடக்கக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பதவிஉயர்வு மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் ( பதவி உயர்வு -  அரசாணை எண். 15 நாள். 23.01.2012 ன் படி  அனுமதிக்கப்பட்ட  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அரசாணை  172 நாள்.11.7.12இன் படி நிரப்பிக் கொள்வதற்காக  மட்டும்) நடைபெறும்.





மாண்புமிகு வருவாய்துறை அமைச்சராக 
திரு. தோப்பு. என்.டி.வெங்கடாசலம்  நியமனம்.

Press Release
TRIMESTER AND CCE சிறப்பாக அமைய 
பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் 
மேற்கொள்ளல் - ஆணை வெளியிடப்படுகிறது. 


G.O.No. 264 Dated 06.07.2012.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
FORM FOR FURNISHING DATA of 
Employee and their eligible family members 
for Insurance coverage under New Health 
Insurance Scheme - 2012 to Insurance Company/
Third Party Administrator.





PAY GRIEVANCE REDRESSAL CELL.
Extension of the period of Pay Grievance Cell 
for a further period of three months beyond 9.7.2012.
G.O. No. 261 Dated.17.7.2012. Fin Dept.


Click Here to Download the G.O.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க 


விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(46)


இன்று 2வது முறையாக விண்வெளிப் பயணம்


மேற்கொண்டுள்ளார்.


 அவர், இன்று காலை 8.40 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ரஷியா பெடரல் விண்வெளி ஏஜென்சியின் யூரி மலன்சென்கோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சியின் அகிஹிகோ ஹொசிடே ஆகியோரும் பயணம் மேற்கொண்டுள்ளார். இம்மூவரும், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள 32 பேர் கொண்ட குழுவுடன் வரும் செவ்வாய்க்கிழமை இணைந்து கொள்வர் என நாசா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நாள் (195 நாள்கள்) தங்கி ஆய்வு செய்த வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ளது குறிப்பிடததக்கது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பணிமனை - குறுவள மையங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


தொடக்கக்கல்வி  - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான 15.07.2012. ஞாயிற்றுகிழமையன்று விழா எடுத்து சிறப்பாக கொண்டாட தொடக்ககல்வி  இயக்குனர் உத்தரவு.


DEPLOYMENT NORMS RELEASED.

RTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்க கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.


பள்ளிகல்வி - மேல்நிலைகல்வி - முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் - நேரடி மற்றும் பதவி உயர்வு -கல்வித்தகுதிகள் - இணையாக கருதுதல் 

M.Sc.- யில் ,Analytical chemistry, Organic Chemistry, In - organic chemistry and Physical chemistry ஆகியவை M.Sc.,Chemistry  - க்கு இணையானதாக ஆணை.

School Education - t - G.O.No. 165 date 04.07.2012.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

            
அரசுப் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டில் பொதுவான தேர்வு


 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டிலேயே (2012-13) இதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய வழிமுறைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
போலி நோட்டுகள் கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி
 தனி இணையதளம் தொடக்கம்

 கள்ள நோட்டுகளைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்து விளக்கும் 


இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.




 www.paisaboltahai.rbi.org.in என்ற இணையதள முகவரியில் 10, 20, 50, 100,


 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் உண்மையான காட்சி வடிவம் 


குறித்து தெரிந்துகொள்ளலாம்.

N.H.I.S. திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தவும் JULY 2012 முதல் ரூ.150 /- பிடித்தம் செய்யவும்  அரசு ஆணை வெளியீடு.


List of Associations/Individuals/Writ petitioners called for personal 
hearing by Pay Grievance Redressal cell.


Click Here to Download the Press Release.
தமிழ்நாடு - I.A.S. தேர்வு பயிற்சி மையம்  - சென்னை 

அண்ணா  நகரில் தங்கி பயிலும் மாணவ

 மாணவியர்களுக்கு உணவு கட்டணத்தை 

ரூபாய் 2000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர்

அவர்கள் உத்தரவு

Click Here to Download the Press Release

மேற்கு தொடர்ச்சிமலை:பாரம்பரிய
 சின்னமாக அறிவித்தது
யுனெஸ்கோ





இந்தியாவின் மிகப் பழமையானதும், மிக நீளமானதுமான மேற்கு
தொடர்ச்சி மலைப் பகுதியை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ
 அறிவித்துள்ளது.

இதன் மூலம், குஜராத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை நீண்டு
உள்ள சுமார் 1,600 கி.மீ. நீளமுள்ள    மேற்கு   தொடர்ச்சி    மலைப் 
பகுதி பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்
பெற்றுள்ளது.

இந்தியாவின் மழைப்   பொழிவை  தீர்மானிக்கும்  பகுதியாக இது 
உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
Transfer counselling for Elementary


 Education


21.07.12  Morning Deployment for BT Assts Within Union


                 Evening  Deployment for BT Assts Union to UN


22.07.12  Deployment & Transfer to BT Assts District to Dt.




28.07.12  Deployment & Transfer to S.G.Trs Within Union.


29.07.12  Deployment & Transfer to S.G.Trs Union to Un.


31.07.12. Deployment & Transfer to S.G.Trs to District to Dt.