இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை   உயர்நீதிமன்ற
மதுரை கிளை இடைக்கால தடை.


ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு


நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார


காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள்
அரசாணை வெளியீடு.
பள்ளிகல்வித்துறை மூலம்  தொடக்ககல்விதுறை மற்றும் பள்ளிகல்வி


துறையின்கீழ் இயங்கும்  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான


மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலவச மடி கணினி +2 மாணவர்களுக்கு வழங்கியதை மதிப்பெண் பட்டியலின் பின்புறம் பதிவு செய்ய ஆணை.


தமிழ்நாடு   பள்ளிகல்வி       இயக்குனரின்      செயல்முறைகள்

476 /வி 2 / இ 1 / 2012 நாள். 21.05.2012 - இன் படி 12 - ஆம் வகுப்பு

2011 - 2012 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ - மாணவியர்க்கு

விலையில்லா      மடி கணினி      வழங்கியதை      மதிப்பெண்

சான்றிதழின் பின்புறம் பதிவு செய்யும் முறைகள்

விளக்கப்பட்டுள்ளது.

Click Here to Download the School Education Director proceeding



27.05.2012 முதுகலை பட்டதாரி ஆசிரியர் 

தேர்வு   எழுதும் அனைவருக்கும் தமிழ்நாடு 

ஆசிரியர் அரங்கத்தின் வெற்றி வாழ்த்துக்கள்.


ஆதி   திராவிடர்     மற்றும்         பழங்குடியினர் 

நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான

பொது மாறுதல் கலந்தாய்வு 
  
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 311  & 312 நாள்.
25.05.2012 -  இல்   2012 - 2013   ஆம்   கல்வியாண்டில்   
ஆதிதிராவிடர்        மற்றும் பழங்குடியினர்       நலப்பள்ளிகள்    
மற்றும்     விடுதிகளில்    பணிபுரியும்    இடைநிலை   ஆசிரியர் / 
காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / சிறப்பு  ஆசிரியர்கள்,  
ஆரம்ப /      நடுநிலைப்பள்ளி    தலைமை ஆசிரியர்களுக்கு 
பொது மாறுதல் கலந்தாய்வுகள் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...
 
தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 311 நாள். 25.05.2012 பதிவிறக்கம் செய்ய...

படித்ததில் பிடித்த சில வரிகள் 

உங்கள் சிந்தனைக்கு.

1.  மனிதர்களின்றி மரங்களால் வாழ முடியும்.

     ஆனால் மரங்களின்றி.........

2.   உளி தொடும் முன்னே வலி என அழுதால் 
 
      சிலையாக முடியுமோ .......

3.    கடமையை செய்தால் வெற்றி.

        கடமைக்கு செய்தால் தோல்வி.

         இது போன்ற சிந்தனைக்கான வரிகளும் 
   
          உங்கள் அரங்கத்தில் உங்களுக்காக அரங்கேறும்.

TATA மாநில தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் 

ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்பிய கடிதம்

www.arivomarasanaigal.blogspot.com

என்ற   பெயரில் அரசாணைகளை     மட்டுமே      கொண்ட  பகுதி 

ஆசிரியர்கள்     பயன் பெற     உருவாக்கப்பட் டுள்ளது.      இதில் 

கல்வி துறை, நிதித்துறை  மற்றும்  பணியாளர் மற்றும்  நிர்வாக

சீர்திருத்த துறையின்  அரசாணைகள் இடம் பெரும்.  விரைவில்

பணியாளர் விதிமுறைகளும்  இடம்பெறும்.

     படியுங்கள்.   பயன்பெறுங்கள்.  

NEW HEALTH INSURANCE.

      G.O. 139  Date.  27.04.2012.    புதிய       மருத்துவ       காப்பீட்டு 

திட்டத்திற்கானதொகைRs.  75   ஆக    உயர்த்தப்பட்டுள்ளது.      

பயன்   பெறக்கூடிய   தொகை  Rs. 2 லட்சத்தில் இருந்து 

4 லட்சமாக உயர்வு.

ஓய்வூதியர்களுக்கு இத்தொகை ரூபாய் 100 லிருந்து 150 ஆகவும் 
குடும்ப     ஓய்வூதியம்       பெறுபவர்களுக்கு ரூபாய் 75    லிருந்து 
ரூபாய்   100      ஆகவும்   G.O 7.     Date  06.01.2012     இல்   ஏற்கனவே 
உயர்த்தப்பட்டுள்ளது.