It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
29.08.2012. அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பிகாம் இன்டர்நேஷனல் பிசினஸ், பிகாம் அக்கவுண்டிங் அன்ட் பைனான்ஸ், பிகாம் பைனான்ஸ் அன்ட் இன்வெஸ்மென்ட், பிகாம் பிசினஸ் ஸ்டடிஸ், பி.பி.எம். மற்றும் பிகாம் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம் உள்ளிட்ட வகுப்புகள்.
இன்டர்நெட் முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். ÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் RCQ Enr.no, RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்
தமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
First Man On The Moon Neil
Armstrong Dies At 82
Neil Armstrong, the first man on the moon, has died at age 82.
He died at 2:45 p.m. on Saturday, suffering complications following his recent cardiac bypass surgery.
On Saturday, Armstrong's family confirmed his death, and released a statement:
“We are heartbroken to share the news that Neil Armstrong has passed away following complications resulting from cardiovascular procedures.Neil was our loving husband, father, grandfather, brother and friend.Neil Armstrong was also a reluctant American hero who always believed he was just doing his job. He served his Nation proudly, as a navy fighter pilot, test pilot, and astronaut. He also found success back home in his native Ohio in business and academia, and became a community leader in Cincinnati.He remained an advocate of aviation and exploration throughout his life and never lost his boyhood wonder of these pursuits.As much as Neil cherished his privacy, he always appreciated the expressions of good will from people around the world and from all walks of life.While we mourn the loss of a very good man, we also celebrate his remarkable life and hope that it serves as an example to young people around the world to work hard to make their dreams come true, to be willing to explore and push the limits, and to selflessly serve a cause greater than themselves.For those who may ask what they can do to honor Neil, we have a simple request. Honor his example of service, accomplishment and modesty, and the next time you walk outside on a clear night and see the moon smiling down at you, think of Neil Armstrong and give him a wink.”
உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் கோடிக்கணக்கில் சொத்து ஆவணம்
ஓசூர்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
டி.இ.டி., தேர்வில் கம்பம் பெண் மாநில முதல் இடம்
ஆசிரியர் அரங்கத்தின் வாழ்த்துக்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சமீபத்தில் நடந்தது. இதில் பி.எட்., பிரிவில் சமூக அறிவியலில் 150 க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அருள்வாணி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்
ஆசிரியர் அரங்கத்தின் வாழ்த்துக்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சமீபத்தில் நடந்தது. இதில் பி.எட்., பிரிவில் சமூக அறிவியலில் 150 க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அருள்வாணி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்
Contributory pension scheme for new Kerala govt employees
(To those who join the service after April, 2013.)
Kerala has decided to introduce contributory pension scheme for those joining the government services from next financial year, even as the CPI-M led LDF opposition expressed its reservation on the new scheme. Chief Minister Oommen Chandy, speaking to reporters after a special cabinet meeting, said a government order in this regard has been issued by the Finance department and the new scheme would be applicable only to those who join the service after April, 2013. "There will not be any difficulty for the present employees," he said. Except Kerala, West Bengal and Tripura, all other states in the country have introduced contributory pension scheme, Chandy pointed out as a justification for the UDF Government decision to go for contributory pension.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர்
SEPTEMBER 3-ந்தேதி வருகிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பேசுகிறார்.
SEPTEMBER 3-ந்தேதி வருகிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பேசுகிறார்.
வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம்
புது தில்லி, ஆக., 21 : வங்கித் துறை சீர்திருத்த மசோதா மற்றும் வங்கிகளை அவுட்சோர்சிங் செய்யும் முயற்சியைக் கண்டித்து பொதுத்துறை வங்கிகள் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.
பணியாளர் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
4.Conditions for recognition of service associations என்ற தலைப்பில்
உள்ள வரிகளை அறிந்து கொள்ளுங்கள்.
(c) No person, who is not a Gocernment servant shall be connected
with the affairs of the service association.
அதாவது அரசு ஊழியர் அல்லாதவர்களை சங்க
விவகாரங்களில் தொடர்புபடுத்தலாகது - என்பதாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: தற்போது நடைமுறையில் கல்வித்துறை சார்ந்த
சங்கங்களில் நிலைமை எப்படி உள்ளது.
ஓய்வு பெற்றவர்கள் இல்லாமல் சங்கம் நடத்த முடியாதா?
ஓய்வு பெற்றவர்கள் ஆற்றிய பணிகளை மதிக்கிறோம்.
ஆனால் இன்றைய நடைமுறையை அவர்களால்
முழுமையாக புரிந்து கொள்ள முடியாததால்
இன்று பல பாதிப்புகள்.
அவர்களுக்கு சங்கங்களில் இருந்து விடை கொடுப்போம்.
அவர்களிடம் ஆலோசனை பெறுவோம். சங்கங்களை
பணியில் இருப்போர் நிர்வகிப்போம்.
அரசாணையை எடுத்து இங்கே
காட்டியுள்ளோம்.
------ --- ----------------------------------------------------------------------------------------------------------------
G.O.NO.229, 22nd JANUARY 1974
Service Associations –
Recognition by Government – Statutory Rules regarding Recognition of
Associations – Issued.
ANNEXURE
RULES REGARDING THE
RECOGNITION BY THE GOVERNMENT OF TAMIL NADU OF ASSOCIATIONS OF THEIR
EMPLOYEES OTHER THAN ASSOCIATIONS OF INDUSTRIAL
EMPLOYEES.
4. Conditions for
recognition of Service Associations – No Service Association shall be
recognised by the Government after the commencement of these rules, unless such
Service Association satisfies the following conditions,
namely:-
(c ) No person, who is not a Government servant shall be connected with
the affairs of the Service
Association;
ரம்ஜான் விடுமுறையில் பள்ளி செயல்பட்டது.
ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவ-மாணவிகள் காயம்
கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் தனியார் சி.பி. எஸ்.இ. பள்ளி உள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர பெற்றோர்கள் தனியாக ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து 6 மாணவ-மாணவிகள் காயம்
கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் தனியார் சி.பி. எஸ்.இ. பள்ளி உள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர பெற்றோர்கள் தனியாக ஆட்டோ ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஊமைத்துரையின் எழுச்சி
வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சி ஊமைத் துரைதான் உலகிலேயே மிகவும் அபூர்வமான புரட்சிக்காரர். அவருக்கு காதும் கேளாது. வாயும் பேச வராது. தமது சமிக்ஞைகளினாலேயே மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய சக்தியை அவர் பெற்றிருந்தார்.
பாளையக்காரர்களின் சிறு பிரிவின் தலைவராக விளங்கிய அவர் 1801-ம் ஆண்டில் வெள்ளையர்களை எதிர்த்து நடத்திய கிளர்ச்சி இன்றும் உலக வரலாற்று ஆசிரியர்களை வியக்க வைக்கிறது. தனது சமிக்ஞைகளினாலேயே மக்களை எழுச்சி கொள்ளச் செய்த வீரன் நம் ஊமைத்துரை.
----------------------------------------------
அடக்குபவர்கள் சுதந்திரத்தை
தாமாகவே முன்வந்து
தருவதில்லை;
ஒடுக்கப்பட்டவர்கள்
போராடிப் பெறுவதே
சுதந்திரம்.
----------------------------------------------
அடக்குபவர்கள் சுதந்திரத்தை
தாமாகவே முன்வந்து
தருவதில்லை;
ஒடுக்கப்பட்டவர்கள்
போராடிப் பெறுவதே
சுதந்திரம்.
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை.
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை:
ப.சிதம்பரம் எச்சரிக்கை.
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை:
ப.சிதம்பரம் எச்சரிக்கை.
பொருளாதார சரிவு மற்றும் அதிகரித்து வரும் மோசமான கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதுடெல்லியில் இன்று பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை. எனவே கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை.
மேலும் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்க் எஸ்.எம்.எஸ்.,சிற்கு மத்திய அரசு திடீர் தடை
புதுடில்லி : அடுத்த 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பரவிய வதந்திக்கு இணையதள தொழில்நுட்பமே காரணம் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.
சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை
தர திட்டம்: விரைவில் அறிவிப்பு
சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
கோட்டையில் கொடியேற்றி முதல்வர் சுதந்திர தின உரை
சென்னை ஜார்ஜ் கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன்.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 106 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மும்முனை மின்சாரத்தால் 1,37,000 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி வழக்கமான பரப்பளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது
சுதந்திரத்துக்காக அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்.
இந்தியாவை வல்லரசாகவும் அதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது.
- இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக அவருக்கு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், பின்னர் காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொது சேவை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
முதலமைச்சரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி
சென்னை, ஆக., 14 : ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தர சட்ட திருத்த மசோதா
அரசுப் பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு, பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதா, வரும், 22ம் தேதி பார்லிமென்டில் கொண்டு வரப்படும்,'' என, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, நேற்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம்: தொடங்கி வைத்தார் முதல்வர்
முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும்
ஊக்கத் தொகை : தமிழக அரசு
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
2- ஆம் பருவ பாடபுத்தகங்கள் செப்டம்பரில்
வழங்கப்படும்
இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறையை தமிழக அரசு நடப்பாண்டில் அறிமுகம் செய்தது.
கிருஷ்ண ஜெயந்தி 9.8.12 அரசு விடுமுறை அறிவிப்பு. பொதுத்துறை அரசாணை எண்.708
நாள் 08.08.2012.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
நாள் 08.08.2012.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.
கல்வி உதவித் தொகை வழங்காத
அதிர்ச்சி தகவல்
ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் நிதிஉதவி பள்ளிகள் கூடுதல் பணியிடம்
G.O. 231 இன் படி விவரங்கள் கேட்டு 10.8.12. அன்று
கூட்டத்தில் கண்காணிப்பாளர் எழுத்தருடன் கலந்து
கொள்ள அறிவுறுத்திட மாவட்ட தொடக்ககல்வி
அலுவர்களுக்கு இயக்குனர் உத்தரவு.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
G.O. 231 இன் படி விவரங்கள் கேட்டு 10.8.12. அன்று
கூட்டத்தில் கண்காணிப்பாளர் எழுத்தருடன் கலந்து
கொள்ள அறிவுறுத்திட மாவட்ட தொடக்ககல்வி
அலுவர்களுக்கு இயக்குனர் உத்தரவு.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
CCE பற்றி ஆசிரியர்களால் அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும்
என்ற தலைப்பில் பள்ளிகல்வித்துறை கையேடு
ஒன்றினை வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும்
என்ற தலைப்பில் பள்ளிகல்வித்துறை கையேடு
ஒன்றினை வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
EXPECTED DEARNESS ALLOWANCE FROM JULY 2012
AICPIN will certainly go up, because of the essential commodities prices are going high with non stop. Anyway we can assume the additional Dearness allowance from July 2012 will be minimum 7%. The existing Dearness allowance is 65%, it will become as 65% + 7% = 72%.
AICPIN will certainly go up, because of the essential commodities prices are going high with non stop. Anyway we can assume the additional Dearness allowance from July 2012 will be minimum 7%. The existing Dearness allowance is 65%, it will become as 65% + 7% = 72%.
Subscribe to:
Posts (Atom)