தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு
It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
வேலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நிலை அடையும் போது தனி ஊதியம் ரத்து செய்யப்பட்ட நிலைகளுக்கு தற்போது தீர்வு பிறந்திருப்பதாக நம்புகிறோம்.
பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை.
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய.
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி GAZETTED
ஆபீசர் கையொப்பம் தேவையில்லை.
புதுடெல்லி, ஜூன் 15-
அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.
ஆபீசர் கையொப்பம் தேவையில்லை.
புதுடெல்லி, ஜூன் 15-
அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.
அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை
Subscribe to:
Posts (Atom)