தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.
அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
இவர் தயாரித்துள்ள வீடியோ காட்சிகளை பார்வையிட்ட விருதுநகர் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்கள், இவரின் பணியை பாராட்டினார்என்பது குறிப்பிட தக்கது.
இந்த வீடியோ காட்சிகள் 6 குறுந்தகடுகளாக தயாரிக்கப் பட்டுள்ளது. 1,2,3,5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு குறுந்தகடும், நான்காம் வகுப்புக்கு 2 குறுந்தகடுகளும் உள்ளன. இந்த 6 குறுந்தகடுகளின் விலை ரூபாய்.200/- மட்டுமே. (குரியர் செலவு உட்பட).
மேற்கண்ட குறுந்தகடுகளை வாங்க விரும்புவோர்
திரு.குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண்ணை
தொடர்பு கொள்ளவும்.
குருமூர்த்தி அவர்களின் தொலைபேசி எண் 9791440155
No comments:
Post a Comment