சனிக்கிழமை   வேலைநாளில்   முழுவேலை  நாளாக செயல்பட வேண்டுமா  அல்லது அரைநாள் வேலை செய்தால் போதுமா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு RTI  தகவலில் முழு வேலை நாளாக செயல்படவேண்டிய கட்டாயமில்லை என்ற பொருள்பட பதில் இருந்தது. 

       பல  மாதங்களுக்கு முன்னர் படித்த தகவல் ஒன்றினால் இந்த RTI  தகவலினை     ஏற்க மனமில்லாததால் நான் படித்த அந்த தகவலினை இணையத்தில் மீண்டும் தேடி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.                         
                                                      tn_edu rules


                               Holidays and Vacations

77. Sunday shall be a whole holiday in all schools. In all Muslim schools, Friday also shall be a whole holiday in lieu of Saturday. In all other schools Saturday shall be a whole holiday. If Saturday is included as working day in the list of holidays approved by the Inspecting Officer it will work for both sessions.


     சனிக்கிழமை வேலைநாளாக அனுமதிக்கப்பட்டிருந்தால் அது both sessions அதாவது முழு வேலைநாளாக செயல்படும் என்பதாகும். 

CLICK HERE TO DOWNLOAD THE tn_edu_rules pdf

No comments:

Post a Comment