வருமான வரி உச்ச வரம்பில்
மாற்றவில்லை.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை

பான்கார்டு கட்டாயம் தொடரும்

* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயம் என்பது தொடரும்.



வணிக நிறுவனங்களுக்கான வரிகுறைப்பு

* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.

* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.



தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.

No comments:

Post a Comment