இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படுதல் சார்ந்து நண்பர்களுக்கு எழுந்துள்ள  சந்தேகத்திற்கு  விளக்கம். (சந்தேகம் போல் தெரியவில்லை. ஆதங்கம் போல் தெரிகிறது)

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது தனி ஊதியம் ரூ.750/- அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது  4600 + 750 = 5350 ஆகாதா என்று சந்தேகம் + ஆதங்கம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த விளக்கம்.

    நிதித்துறை கடித எண்.8764, நாள்.18.4.12. இல்  இத்தனி ஊதியம்  அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

   இதே கடிதத்தில் பார்வை 5 - இல் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்திலும் இதற்கான விளக்கம் 19.7.11 இல்  அளிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் சில ஒன்றியங்களில் பதவி உயர்வின் போது 3% ஊதிய உயர்வுக்கு மட்டுமே இத்தனி ஊதியம் கணக்கில் கொள்ளப்படுகிறது. அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.             
( ஆதங்கப்படுபவர்கள் எல்லோரும் ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள்.)

  சில இடங்களில் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் இத்தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்கின்றனர். (ஆதங்கப்படுகிறவர்கள் மூன்றாவது ஒரு தெளிவுரையை பெற்று இந்த பயனையும் கெடுத்து விடுங்கள். மன நிம்மதி பெறுங்கள்.)

    புதிய நியமனதாரர்கள் 1.6.2009 - க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவினால் ஊதிய இழப்புதான். பழைய ஊதிய விகிதமே இருந்தால் கூட அவர்களுக்கு, தற்போது பெற்றுவருவதைவிட கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். இதன் விளக்கத்தை மற்றொரு பதிவில் விளக்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை முன்வைத்து கோரிக்கை மற்றும் போராட்டங்கள் நடத்தி இன்று இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் தேவையானவற்றை பெற்றுவிட்டனர். தற்போது பதவி உயர்வின் போது  தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவது குறித்து சந்தேகம் கேட்பதாக கூறி ஆதங்கத்தை வெளிக்காட்டுவது வேதனையான ஒன்று.

முந்தைய ஊதிய குழுவில் இருந்த தனி ஊதியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது 5% தனி ஊதியம் அளிக்கப்பட்டுவந்தது.  மற்றும் தேர்வு நிலையின் போது அந்த ஊதிய நிலையில் அமையாத தொகை தனி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வந்த ஆறாவது ஊதிய குழுவில் இத்தனி  ஊதியங்கலெல்லாம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துதான் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. 

இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுவதில் எத்தனை கேள்விகள், கணக்குப்பார்த்தல்கள் !!!!!!!
இடைநிலை ஆசிரியர்களே விழிப்படையுங்கள்.

    பதவி உயர்வின்போது தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்ட விவரம் மதுரை தணிக்கை அலுவலக கடித நகல் மூலம் அறியலாம். இதனை நம் பெரும்பாலான கல்விசார் வலைதளங்கள்  வெளியிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

    நன்றி.

NEW S.P.D. FOR S.S.A. TAMILNADU.




திரு.சி.என்.மகேஸ்வரன் I.A.S.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர்.
(சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) ஆக பணியாற்றியவர்) 

திரு.முஹம்மது அஸ்லாம் I.A.S.
சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர்
(அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆக பணியாற்றியவர்) 








எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்.


புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
வரும் கல்வியாண்டில் அரசு பொதுத் 
தேர்வில் மாநில "முதல்' மாணவருக்கு
பரிசு. துறையூர் பள்ளி அதிரடி அறிவிப்பு.


துறையூர்: ""வரும் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு, 15 பவுன் தங்கம், கார் பரிசாகவும், மாணவரின் பெற்றோருக்கு தனியாக, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்படும்,'' என துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக்., பள்ளி சேர்மன் ராமமூர்த்தி தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.


நம் நண்பர்கள் சிலர் அரசாணை 216 பற்றி விளக்கம் கேட்டனர். அவர்களுக்காக அதன் பொருள் சுருக்கம். அத்துடன் ஒரு சிறு விளக்கமும் உங்கள் சிந்தனைக்காக.

G.O. 216 -தொடக்க கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் - 1.6.1988 - க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.88 -க்கு பிந்தைய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும்  சேர்த்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல். 

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கௌரவிப்புhttp://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr260613g.jpg


ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய


விதிமுறைகள். ஜூலை 1 முதல் அமல்.


புதுடெல்லி: ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம். 


மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்.

மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் (61 பள்ளி)  துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

CPS திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்.


           
வால்பாறையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


வால்பாறை: வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை வழங்கி கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதில் ஜூலை 13 மற்றும் 17ம் தேதியில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SMS மூலம் தகவல் அனுப்பும் நம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. 
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் SMS மூலமும் பள்ளி நேரம் மாற்றப்பட்டதாக தகவல் பரவியது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால்,

இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.

பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.   இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம்‌ தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி  :  புதியதலைமுறை

ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவு.


        
   T.A.T.A.  கோரிக்கை மனு நகல் 



ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.







குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.



2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ;
இன்று(17.6.13) 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு.


சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். 

இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.




ஆசிரியர் தேர்வு வாரியம் - 23.08.2010க்கு முன் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, பின் நியமனம் செய்யப்பட்ட அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை.


                      

விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத

ஆசிரியர்களுக்கு தண்டனை.

சென்னை: "பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, 17-பி பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

15.06.13 அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம். தொடக்கக்கல்வித் துறை உத்தரவு.

விலையில்லா பாடநூல்கள் -
விலையில்லா குறிப்பேடுகள் -
விலையில்லா சீருடைகள் - மற்றும்
14.06.2013 தேதிய நிலையில் மாணவர்கள் பதிவு -
விலையில்லா பேருந்து பயணச்சிட்டு பெற தகுதியானவர்கள் உள்ளிட்ட 
விபரங்களைக் பெற்றிட வசதியாக நாளை (15.06.13) தமிழகம் முழுவதும்
தலைமையாசிரியர்கள் கூட்டத்தினை நடத்திட தொடக்கக்கல்வித் 
துறை உத்தரவிட்டுள்ளது..

ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் 8 பேர் "சஸ்பெண்ட்'.

திருச்சி: "முறையான வழிகாட்டுதல்படி, பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, கவுன்சிலிங்கை புறக்கணித்து திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் எட்டு பேர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2012 -2013 முறையான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வாணையம் ( Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013 )


வெளிநாடு செல்ல இயக்குனர் செயல்முறைகள்.

(REGARDING N.O.C.)


ஊதியக் குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கை

 தமிழக அரசிடம் சமர்பிப்பு







ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.


அனுமதி பெறாமல் இயங்கும் 14 மழலையர், தொடக்கப் பள்ளிகளை மூட உத்தரவு.

அரியலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வித் துறையில் அனுமதி பெறாமல் இயங்கும் 14 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

பள்ளிக்கல்வி - குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி 12.06.2013 அன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் எடுக்க தமிழக அரசு உத்தரவு.

Expected Dearness Allowance from July 2013.

We can assume by calculating method with AICPIN, the next additional Dearness allowance from July 2013 to Central Government employees and pensioners may be 10%.

இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு 
பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் 
படித்தவர்களுக்குஇடையேயான வழக்கு இன்று 
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர
 உள்ளதாகவும் இன்றுமாலைக்குள் தற்காலிக 
முடிவு தெரியவரும் என்று  பல்வேறு 
தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.
65 பேருக்கு உத்தரவு வழங்கல்திருச்சியில் நள்ளிரவு வரை நீடித்த ஆசிரியர் 
இடமாறுதல் கவுன்சலிங்.


திருச்சி: ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, நள்ளிரவு வரை இடமாறுதலுக்கான கவுன்சலிங் திருச்சியில் நடந்தது. இதில், 65 பேருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, சையது முஸ்துஸா மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இந்த வகையில் நேற்று முன் தினம், ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங் நடந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் டெல்லி மேல்–சபை தேர்தல் பார்வையாளராக நியமனம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

டெல்லி மேல்–சபை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
டெல்லி மேல்–சபை தேர்தல்
5 ஆம் வகுப்பு வரை அருமையான பாடத்
திட்டம்  2 நாளில் அமல். தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம்  பாடம்.
8.6.13 தினமலர் செய்தி- நன்றி 

குறைந்த நேர வகுப்பு, செய்முறை பயிற்சி, தியானம்,  வழிபாடு, உடற்பயிற்சி, வண்ணம் தீட்டுதல், இசையுடன் பாடுதல்  என்ற  புதிய கல்விமுறை 1  முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் அமல்படுத்தப்படுகிறது. 5 நிமிட பயிற்சி, 10 நிமிட பாடம் என்று பள்ளிகல்வித்துறை எடுக்கும் இந்த அருமையான முயற்சி மாணவர்களிடம் நல்ல வரவேற்பை  பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி:அனைத்து பாடங்களுக்கும் 
"வழிகாட்டி'


மதுரை:மதுரை மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய

உயர்வு: முதல்வர் அறிவிப்பு.


கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ.55.82 கோடி அளவிலான ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், 4 ஆயிரத்து 784 கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத

இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி 

அமைச்சர் அவர்கள்  உத்தரவு


தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 

கிடுக்கிப்பிடி.

சென்னை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், ரெய்டு நடத்தி வருகின்றனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
மதுரையில் பள்ளிகள் நேரம் மாற்றம்? 
இன்று முக்கிய ஆலோசனை.

மதுரை:மதுரையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 7) நடக்கிறது.