It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
சொந்தங்களே சோர்ந்து
போகாதிருங்கள்
போகாதிருங்கள்
நிதித்துறையின் 60473/CMPC/2014, dated:10.12.2014 கடிதம் கண்டு சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே. இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே ஒரு நபர் குழுவும்,ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800 +4200 வழங்க இயலாததற்கு என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே.
அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்.
இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 -க்குப்பின்னர், அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும்.உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன். இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
வேதனைகளை விமர்சனங்களாக்க விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம்.
பொறுமையுடன் காத்திருங்கள்.
நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு.
அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,
முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல்
அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்.
அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் சிபிஎம் சிறப்புக் கருத்தரங்கம் அறைகூவல் சென்னை, நவ. 29- தமிழகத்தில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அரசே மழலையர் பள்ளிகளைத் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கம் வலியுறுத்தியது.
சனிக்கிழமை வேலைநாளில் முழுவேலை நாளாக செயல்பட வேண்டுமா அல்லது அரைநாள் வேலை செய்தால் போதுமா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு RTI தகவலில் முழு வேலை நாளாக செயல்படவேண்டிய கட்டாயமில்லை என்ற பொருள்பட பதில் இருந்தது.
tn_edu rules
Holidays and Vacations
77. Sunday shall be a whole holiday in all schools. In all Muslim schools, Friday also shall be a whole holiday in lieu of Saturday. In all other schools Saturday shall be a whole holiday. If Saturday is included as working day in the list of holidays approved by the Inspecting Officer it will work for both sessions.
சனிக்கிழமை வேலைநாளாக அனுமதிக்கப்பட்டிருந்தால் அது both sessions அதாவது முழு வேலைநாளாக செயல்படும் என்பதாகும்.
CLICK HERE TO DOWNLOAD THE tn_edu_rules pdf
அடுத்தவர் கணினியில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?
கூகிள் நிறுவனத்தின் பலராலும் பயன்படுத்தும் சிறந்த மின்னஞ்சல் ஜிமெயில் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.
வேலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு நிலை அடையும் போது தனி ஊதியம் ரத்து செய்யப்பட்ட நிலைகளுக்கு தற்போது தீர்வு பிறந்திருப்பதாக நம்புகிறோம்.
பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை.
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய.
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள் கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி GAZETTED
ஆபீசர் கையொப்பம் தேவையில்லை.
புதுடெல்லி, ஜூன் 15-
அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும் சிரமமாக இருந்தது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.
அன்புமிக்க ஆசிரியர்களுக்கு வணக்கம்!
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு.
இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 & 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்
பதவி உயர்வு கலந்தாய்வு
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப்
பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும்
பதவி உயர்வு
19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்
21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி
த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்
எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும்
எனினும் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும்
என்று கிடைக்கும் இந்த ஊதியம்??
இடைநிலை ஆசிரியர்களில் புதிய
நியமனதாரர்களுக்கு ஆறாவது
ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை
விளக்கும் கட்டுரை.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு
17955 - 15750 = 2205
எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை எங்கள் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A.)
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வருகிறது. வேறு எந்த சங்கமும் இந்த அளவிற்கு பாதிப்பை குறிப்பிட்டு கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை.
எங்கள் சங்கம் மூத்த ஆசிரியர்களுக்கோ அல்லது ஒய்வு பெற்றவர்களுக்கோ எதிரானது அல்ல. அவர்களின் பணி, பெற்றுகொடுத்த பயன்கள் மறுக்கவோ, மறக்கவோ, முடியாதவைகள். இருப்பினும் பணியாளர் சங்கங்களில் பணியில் இருப்போரே அங்கமும், பொறுப்பும் வகிக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.
இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,முற்றிலும் பணியில் இருப்போரை கொண்டதாக சங்கங்கள் இருந்திருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தி பாதிப்பை சரிசெய்திருக்கலாம்.
இடைநிலை ஆசிரியர் சமுதாய தோழர்களே சிந்தியுங்கள். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு
Subscribe to:
Posts (Atom)