பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.

தமிழகத்துக்கு நிவாரண நிதியாக


மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு:


தமிழக அரசு


தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விஜய் டி.வி.யில் அரசுப்பள்ளிக்கு கிடைத்த மாபெறும் வெற்றி..!



22.11.2015 விஜய்டி.வி.யில்ஒளிபரப்பப்பட்ட "ஒருவார்த்தை ஒரு லட்சம்"நிகழ்ச்சியில் கோவைமாவட்டம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளிமாணவர்கள் கோகுல்மற்றும் சுனில் ஆகியோர்பங்கேற்று மிகுந்த தமிழ்அறிவாற்றலால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்

7th CPC Pay Fixation with examples

Pay Fixation in the New Pay Structure :
The figure so arrived at is to be located in the new pay matrix, in the level that corresponds to the employee’s grade pay on the date of implementation, except in cases where the Commission has recommended a change in the existing grade pay. If the identical figure is not available in the given level, the next higher figure closest to it would be the new pay of the concerned employee. A couple of examples are detailed below to make the process amply clear.
அரசாணை 62- இல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.1981( பொதுத்துறை ) உங்கள் 
பார்வைக்கு.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.




உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101.

மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன்,   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.  
 
       மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை, மாநில துணை தலைவர் திரு. கு. பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர் திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட்,  மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     மாநில மையம், விவாதம் மேற்கொண்டு, பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2. சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, விழுப்புரம் மாவட்ட உ.தொ.க. அலுவலர்கள் சார்பாக சென்னையில் தனி வழக்குத் தொடுப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
     13.03.2015 அன்று மதுரை கிளையில் வழக்குத் தொடர 42 உ.தொ.க. அலுவலர்கள் கையொப்பமிட்டனர்.

    இக்கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் உ.தொ.க. அலுவலர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட உ.தொ.க. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்காண் அறிக்கை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில தலைமை நிலையச் செயலர் திரு. இரா. கணேசன் அவர்களால் வெளியிடப்படுகிறது.
உங்களுடைய இந்த ஆவணங்கள்
தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?
தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
 இணைய தளத்தைப் பார்க்கவும்.www. tnpsc.gov.in
வருமான வரி உச்ச வரம்பில்
மாற்றவில்லை.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு

தேசிய நல்லாசிரியர் விருது - மாவட்ட அளவிலான தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டதேர்வுக் குழு அமைத்து இயக்குனர் உத்தரவு.