படித்ததில் பிடித்த சில வரிகள் 

உங்கள் சிந்தனைக்கு.

1.  மனிதர்களின்றி மரங்களால் வாழ முடியும்.

     ஆனால் மரங்களின்றி.........

2.   உளி தொடும் முன்னே வலி என அழுதால் 
 
      சிலையாக முடியுமோ .......

3.    கடமையை செய்தால் வெற்றி.

        கடமைக்கு செய்தால் தோல்வி.

         இது போன்ற சிந்தனைக்கான வரிகளும் 
   
          உங்கள் அரங்கத்தில் உங்களுக்காக அரங்கேறும்.

No comments:

Post a Comment