It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்சேர விண்ணப்பங்கள் வரவேற்பு.
திருவள்ளூர்:முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு, 2011ம் ஆண்டு, சென்னையில் முதன்மை நிலை விளையாட்டு மையத்தை துவக்கிஉள்ளது. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் நேரு விளையாட்டரங்கிலும், மாணவியர்களுக்கான மையம் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் செயல்பட்டு வருகிறது.
இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்துள்ளது. அதன் உயர் நீதி மன்றத்தின் நகல்
இடைக்காலத்தடை நகலினை பதிவிறக்கம் செய்ய.........
மாண்புமிகு முதல்வர் அவர்களிடம்,
CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும் கோரிக்கையினை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.
இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் என எண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகள் நீங்கள் அறிந்தவைகளே. இருப்பினும் இந்த விண்ணப்பத்தில் சங்கம் சார்ந்த கருத்துக்களே இடம்பெறவில்லை. எனவே கல்விசேவை செய்துவரும் நம் ஆசிரியர் சமுதாய இணைய சேவை செய்துவரும் தோழர்கள் அனைவரும் இதனை வெளியிட்டு உதவிட அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை.
Letter No. 34124 (Pay cell) 2009-1, Dated. 26.6.2009
CLICK HERE TO DOWNLOAD THE CLARIFICATION LETTER
Letter No. 34124 (Pay cell) 2009-1, Dated. 26.6.2009
பல்வேறு காரணங்களினால் அறிந்தவைகளே சில நேரங்களில் நமக்கு மறந்துவிடுகிறது. எனவே நம் நண்பர்களுக்காக நினைவுபடுத்துவதற்காக இதனை வெளியிடுகிறோம்.
ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும்போது ரூபாயை தொடர்ந்துவரும் பைசா தொகை 99 பைசாவுக்கு குறைவாக வந்தால் அதனை கணக்கில் கொள்ளகூடாது. ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல்வரும் தொகையை அதற்க்கு அடுத்த பத்து ரூபாயாக கணக்கில் கொள்ளவேண்டும்.
உதாரணமாக ரூ.750.70 என வந்தால் 750 என கணக்கில் கொள்ளவேண்டும். ரூ.751 என வந்தால் மட்டுமே ரூ.760 ஆக கணக்கில் கொள்ளவேண்டும்.
இவ்வாறான விளக்கம் Letter No.34124 (Paycell) 2009-1, Dated.26.6.2009 - இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிந்துகொள்வோம். நம் நண்பர்களுக்கும் தேவைப்படும்போது தெளிவுபடுத்துவோம்.
CLICK HERE TO DOWNLOAD THE CLARIFICATION LETTER
ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த
தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "பெஞ்ச்' தடை.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "பெஞ்ச்' தடை.
சென்னை: "கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாற்றில் மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி) கோரிக்கை வைத்தார்.
சென்னை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் ரூ.918 கோடியில் குடியிருப்புகள் : மதுரை அருகே துணை நகரம் - சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரையில் துணைக்கோள் நகரம்
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை.
ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள்
விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது. ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.
ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு தானிய வகை நொறுக்குத் தீனிகள்: அமைச்சர் பா.வளர்மதி.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு தானியங்கள் அடங்கிய நொறுக்குத் தீனிகள் வழங்கப்படும் என சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி அறிவித்தார்.
அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு. GPF – Withdrawal from the GPF – Maximum limit – Amendments to rule 15-B of GPF (Tamil Nadu) Rules – Issued – Notified - To Download GO.NO.103 Finance (Allowances) Dept Dated.01.04.2013.
Subscribe to:
Posts (Atom)