நவம்பர் 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்: தமிழக முதல்வர்.

சென்னை: தமிழகத்துடன் குமரி இணைந்த நவம்பர் 1ம் தேதி அரசு விழா கொண்டாடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நவம்பர் 1 ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார். அன்றைய தினம், மாவட்ட இணைப்புக்கு அரும்பாடு பட்ட மார்ஷல் நேசமணி சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment