Tamilnadu All Teacher Association

(T.A.T.A.)


28.2.2012 அன்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு மீதான  நீதிமன்ற தடையை நீக்க  அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த  செய்தி தொகுப்பை தினத்தந்தி வெளியிட்டிருந்தது.  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு நீக்க நமது  இயக்கம்  தொடர்ந்து  அக்கறையுடன் செயல்படுவதை உணர்த்த  உங்களின்  பார்வைக்கு  நாளிதழ்  செய்தியினை வெளியிடுகிறோம்.  

நன்றி : தினத்தந்தி

Click here to see the News.

2 comments:

  1. ஆனால் தற்போது RE-OPTION கொடுத்தால், பெற்று வருவதை விட குறைவான ஊதியம் பெறும் நிலை தான் உள்ளது. பெரும்பாலும் 1.1.2009 முதல் 31.5.2009 -க்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றிருந்தவர்கள் தான் OPTION கொடுக்க தவறியிருப்பார்கள்.
    ஆனால் தற்போது RE-OPTION கொடுத்தால், பெற்று வருவதை விட குறைவான ஊதியம் பெறும் நிலை தான் உள்ளது. பெரும்பாலும் 1.1.2006 முதல் 31.5.2009 -க்கு இடைப்பட்ட காலத்தில் பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை பெற்றிருந்தவர்கள் தான் OPTION கொடுக்க தவறியிருப்பார்கள்.

    ReplyDelete
  2. Is the pay benefit is applicable for the new teachers (TET) ,

    ReplyDelete