It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
படித்ததில் பிடித்த வாழ்வியல் தத்துவம்.
" ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே. உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கபட்டிருப்பான்.
அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன், உன்னிடத்தில் வந்து: இவனுக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடு தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து, சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்."
தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.
தேசிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.17) முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
அரசுத் தேர்வுகள் துறையின்
www.tndge.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு பள்ளிக்குமான பாஸ்வேர்டை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு இனி அடையாள
அட்டை!
தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிளே பிஇ வகுப்பை எடுக்க வைக்கின்றனர். பல்கலைக்ககழு ஆய்வுக்கு வரும் போது, வேறு கல்லூரிகளில் பணியுரியும் ஆசிரியர்களை வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து, ஏமாற்றி விடுகின்றனர்.
TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration
DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
Current Online Registration for... (Click to Apply Online) | Notification | Current Status |
Departmental Examinations December 2013 | Tamil | English | Online up to 15 Oct 2013 |
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.
2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் வைகைச்செல்வன் பதவியில்
இருந்து நீக்கம்.
வைகைச் செல்வன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைக் கவனித்து வந்த அமைச்சர் வைகைச் செல்வன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)