சென்னை பல்கலை: தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.

31.1.2013. சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தின் கீழ் பல்வேறு படிப்புகளில் சேர சேர்க்கை அறிவிப்பி வெளியிட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, சான்றிதழ் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் சென்னை பல்கலைக்கழகத்தில விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக சென்று பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment