இடைநிலை ஆசிரியர்களுக்காக புதிய ஆசிரியர் அணி உதயம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்கும் மற்றும் புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஓர் அணியில் திரள இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைந்துள்ள புதிய ஆசிரியர் அணி அன்போடு அழைப்பு
இடம்-அருண் ஹோட்டல் -மத்திய பேருந்து நிலையம் அருகில் -திருச்சி
மாநகரம்
நாள்-ஞாயிற்று க்கிழமை ( 24.11.2013 )-மாலை 5 மணி
பங்கு பெரும் ஆசிரியர் அமைப்புகள்
1)தமிழக ஆசிரியர் மன்றம் (TAM )
2)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR -TESTF )
3)தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA )
4)ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS )
5)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS )
ஆசிரியர் நண்பர்களே வேறு ஆசிரியர் இயக்கங்கள் ஏதேனும் இருப்பின் இடைநிலை ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த புதிய ஆசிரியர் அமைப்பில் சேர அன்போடு அழைக்கின்றோம்.

No comments:
Post a Comment