மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு

மத்திய அரசு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 9300
தர ஊதியம் : 4200
அகவிலைப்படி (80%) : 10800

மொத்தம் : 24300

தமிழ்நாடு ஊதியம்:

அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000 

மொத்தம் : 15750 

ஒரு மாத இழப்பு : 8550/-

இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் . பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம். சங்கங்கள் தாண்டி அனைவரும் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே 9300+4200 தர ஊதியம் என்ற இலக்கை அடைய முடியும்.

நன்றி : www.tnkalvi.com

No comments:

Post a Comment