விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை.

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில்அரசு பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறதுஇதில் ஒன்றாகவிலையில்லாமடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைகடந்தாண்டு அரசுஅறிமுகப்படுத்தியதுஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்படிக்கும் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு,விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.
கடந்தாண்டுகல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம்பேருக்குமடிக்கணினிகள் வழங்கப்பட்டனதற்போதுமுதலாமாண்டுமாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றனமடிக்கணினி குறித்தபோதிய அறிவு இல்லாத காரணத்தால்பாடல்களை கேட்கவும்சினிமாபார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார்உள்ளதுமேலும்சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.
அரசின் மடிக்கணினிகள்தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்குஅமோகமாகக் கிடைக்கின்றனகேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிகூடுதல் விலைக்கு கேரளாவில்விற்கின்றனர் என்ற புகார்பரவலாக எழுந்திருக்கிறதுஅரசுக்கும் பல புகார்கள்சென்றுள்ளன.
மடிக்கணினி விற்பதை தடுக்கநடவடிக்கைகள் எடுக்கஉயர் கல்வித்துறைமுடிவு செய்துள்ளதுஅனைத்து கல்லூரிகளுக்கும்கல்லூரி கல்விஇயக்குனரகம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதுஇதில்மடிக்கணினியை பெற்றஅனைத்து மாணவர்களுக்கும்தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியைகொண்டு வர வேண்டும்இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள்கல்லூரிநிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என,சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துகல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில்கொடுக்கப்பட்ட மடிக்கணினியைவிற்பனை செய்வது வேதனைக்குரியது.கல்லூரியில் உள்ள வரைமாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்துகண்காணிக்கப்படும்மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில்பயன்படுத்தும் வகையில்கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை,விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment