ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசுக்கு நோட்டீஸ். "நியமனங்கள் எதுவும்ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்"உத்தரவிட்டது.

சென்னை: டிசம்பர் 14,2012,08:
  பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படிஅரசுக்கு, "முதல் பெஞ்ச்"உத்தரவிட்டது. "மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து,நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்தவழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர்தாக்கல் செய்த மனுஆசிரியர் தகுதிதேர்வில்மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர்கலந்து கொண்டனர்பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களில், 8,808 பேர்தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு முடிவைஜாதி வாரியாகவும்பாட வாரியாகவும்வெளியிட தவறி விட்டனர்இதில்உள்நோக்கம்உள்ளதுஆதிதிராவிடர்பழங்குடியினர்பிற்படுத்தப்பட்டோர்மாற்று திறனாளிகளுக்குஉண்மையைமறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டுஏப்ரல் மாதம்ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதில்தகுதி மதிப்பெண்ணில்ஆதிதிராவிடர்பழங்குடியினர்மாற்று திறனாளிகளுக்குஐந்து சதவீதம்தளர்த்தப்பட்டதுஅதன்படிஆந்திராவில், 10 சதவீதம்ராஜஸ்தானில்ஐந்து சதவீதம்தளர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்தகுதி மதிப்பெண் தளர்வு பற்றிஎதுவும்குறிப்பிடப்படவில்லைஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல்தேர்வுநடத்துவதுமுடிவை வெளியிடுவதுதவறானது.
எனவேநியமன உத்தரவுகளை வழங்கதடை விதிக்க வேண்டும்தேசிய கவுன்சிலின் வழிமுறைகளைபின்பற்றிபட்டதாரி ஆசிரியர்கள்இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுதலைமை நீதிபதி இக்பால்நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன்விசாரணைக்குவந்ததுமனுவுக்குப் பதிலளிக்கும்படிஅரசுக்கு உத்தரவிட்டுவிசாரணையைஇரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்" தள்ளிவைத்தது.
"நியமனங்கள் எதுவும்ரிட் மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்"உத்தரவிட்டது.

No comments:

Post a Comment